தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

படுத்த நிலையில் செய்யும் ஆசனங்கள்

Go down

படுத்த நிலையில் செய்யும் ஆசனங்கள் Empty படுத்த நிலையில் செய்யும் ஆசனங்கள்

Post  ishwarya Sat Feb 02, 2013 11:29 am


செய்முறை:

முதலில் நேராகப் படுத்துக் கொள்ளவும். இரு கைகளையும் பக்கவாட்டில், தரையில் உள்ளங்கைகள் படும்படி வைத்துக் கொள்ளவும். மூச்சை உள் இழுத்துக் கொண்டு, இரு கால்களையும் சேர்த்து ஒரு அடி உயரம் உயர்த்தவும். மூச்சை அடக்கி 10 விநாடிகள் இருக்கவும். பின் மூச்சை வெளியிட்டு, கால்களை மெதுவாகத் தரையில் போடவும். இதேபோல் மூன்று முறை செய்யவும்.

பலன்கள்: அஜீரணக்கோளாறு நீங்கும். சிறுகுடல், பெருங்குடல் நன்கு இயங்கும். தொப்பை இடுப்புச் சதை, அதிகப்படியான எடை படிப்படியே குறையும். பெண்கள் இளமையுடன் வாழ வழி செய்யும் ஆசனம் இது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum