படுத்த நிலையில் அம்மன்
Page 1 of 1
படுத்த நிலையில் அம்மன்
பொள்ளாச்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள 'ஆனை மலை'யில் கோவில் கொண்டுள்ள 'அருள்மிகு மாசானியம்மன்' நின்ற நிலையிலோ, அமர்ந்த நிலையிலோ அல்லாமல் 17 அடி நீள உருவமாகப் படுத்த நிலையில் வான் நோக்கிப் பார்வையைச் செலுத்தியபடி அருள் பாலிக்கிறாள். மயான மண்ணால் கட்டப்பட்ட கோவில் இது மட்டும் தான். இவ்வாலயத்தில் 'நீதிக்கல்' ஒன்று உள்ளது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற, குறிப்பாக, தனக்கு ஏற்பட்ட அநீதியை தட்டிக் கேட்கும் பொருட்டு சிவப்பு மிளகாய் வற்றலை அரைத்து இக்கல்லில் பூசிவிட்டுப் போகிறார்கள். மிளகாய் வற்றலை அரைக்க அம்மிக்கல்லும் அருகிலேயே உள்ளது. பக்தர்களுக்கு இதனால் வேண்டுவது கிடைக்கிறதாகச் சொல்லப்படுகிறது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» படுத்த நிலையில் செய்யும் ஆசனங்கள்
» பிளஸ்–2 தேர்வு முடிவடையும் நிலையில்
» பிளஸ்–2 தேர்வு முடிவடையும் நிலையில்
» அமர்ந்த நிலையில் நவக்கிரகங்கள்
» அவல நிலையில் தமிழக ஆறுகள்
» பிளஸ்–2 தேர்வு முடிவடையும் நிலையில்
» பிளஸ்–2 தேர்வு முடிவடையும் நிலையில்
» அமர்ந்த நிலையில் நவக்கிரகங்கள்
» அவல நிலையில் தமிழக ஆறுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum