தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பவன முக்தாசனம் இரண்டாம் நிலை

Go down

பவன முக்தாசனம் இரண்டாம் நிலை Empty பவன முக்தாசனம் இரண்டாம் நிலை

Post  ishwarya Sat Feb 02, 2013 11:24 am

செய்முறை....

விரிப்பில் படுத்து கொண்டு இரண்டு கைகளையும், கால்களையும் மடித்துப் பிடித்து, முகத்தை இரண்டு கால் முட்டியின் நடுவில் படும்படி வைக்கவும். சாதாரண மூச்சில் 20 விநாடிகள் இருக்கவும். பின் மெதுவாகக் கால்களை நீட்டிப் படுக்கவும். 3 முதல் 5 முறைகள் செய்யவும்.

பலன்கள்...

வாயுக் கோளாறுகள் அனைத்தும் நீங்கும். தொந்தி குறையும். இருதயம் பலப்படும். ஆஸ்துமா, மூலம், அல்சர் நீங்கும். பெண்கள் இந்த ஆசனத்தைச் செய்வதால் நல்ல உடல் கட்டோடு இளமையாக, அழகாக இருக்கலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum