தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆர்த்தி முத்திரை

Go down

ஆர்த்தி முத்திரை Empty ஆர்த்தி முத்திரை

Post  meenu Fri Feb 01, 2013 6:13 pm

செய்முறை...

படத்தில் காட்டியுள்ளபடி வலதுகையில் மோதிர விரல் நுனியுடன் பெருவிரல் நுனியை இணைக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டிக் கொண்டிருக்க வேண்டும். இடது கையில் நடுவிரல் நுனியுடன் பெருவிரல் நுனியை இணைக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

கால அளவு : 15 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை

பயன்கள்...

மூட்டுவலி சீராக்க இந்த முத்திரை உதவுகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum