தேனீ முத்திரை தேனீ முத்திரை
Page 1 of 1
தேனீ முத்திரை தேனீ முத்திரை
செய்முறை....
படத்தில் காட்டியுள்ளபடி இரண்டு கைகளிலும் ஆள்காட்டி விரலை மடித்து பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் மடக்கி வைத்துக் கொண்டு பெருவிரலின் நுனியை நடுவிரலின் முதலாவது (மேலிருந்து கீழ்) கோட்டின் பக்கவாட்டில் வைக்கவும்.
கால அளவு : 15 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை
பயன்கள்.... ஒவ்வாமை, சோம்பல் போக்கிட இந்த முத்திரை செய்யவும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தேனீ முத்திரை தேனீ முத்திரை
» அஞ்சலி முத்திரை
» குளவி, தேனீ கடித்த வலி குறைய
» ருத்ர முத்திரை... ருத்ர முத்திரை...
» சங்கு முத்திரை
» அஞ்சலி முத்திரை
» குளவி, தேனீ கடித்த வலி குறைய
» ருத்ர முத்திரை... ருத்ர முத்திரை...
» சங்கு முத்திரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum