ஸ்வஸ்திகா ஆசனம்
Page 1 of 1
ஸ்வஸ்திகா ஆசனம்
செய்முறை:
முதலில் இரண்டு கால்களையும் முன்னோக்கி நீட்டி உட்காரவும். வலதுகாலை மடக்கி, இடது முழங்கால் பின்புற சந்தில் வையுங்கள். வலது முழங்கால் பின்புற சந்தில், இடது கால் மடங்கிய நிலையில் இருக்கட்டும். இரண்டு கைகளையும் முழங்காலின் மேல், மாற்றி வைத்து நிமிர்ந்து உட்காரவேண்டும். இந்த நிலையில் 3 முதல் 5 வினாடிகள் இருக்கவும். இவ்வாறு 3 முறை செய்யவும்.
பயன்கள்:
இந்த ஆசனம் செய்வதால் முழங்கால், மூட்டுவலி நீங்கும். இடுப்பு எடை, அடித்தொடை சதை குறையும். இது தியான ஆசனங்களில், குறிப்பிடத்தக்க ஒன்று!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum