தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சேது பந்தாசனம்

Go down

சேது பந்தாசனம் Empty சேது பந்தாசனம்

Post  ishwarya Fri Feb 01, 2013 5:35 pm


செய்முறை:

முதலில் விரிப்பில் மல்லாக்கபடுத்தக் கொள்ளவும். பின்னர் இரு கைகளையும் முழங்கையளவு மடக்குங்கள். உள்ளங்கையை முதுகில் வைத்து அழுத்தி தலையை தரையில் ஊன்றவும். அதே சமயத்தில் நடுஉடலை வில் போல் வளையுங்கள். பாதம்-தலைப்பகுதி மட்டும் தரையில் படுமாறு வைத்து, உடலை பாலம் போல அமைக்கவும். இதே நிலையில் 15 விநாடிகள் இருந்து, பிறகு மறுபடியும் பழைய நிலைக்கு வரவும். இந்த ஆசனத்தை 3 முதல் 5 முறை செய்யவும்.

பயன்கள்:

கால், நரம்பு வலுப்பெறும். மூட்டுவலி, மூட்டு தேய்மானம் வராது. உடல்எடை குறையும். மார்பு எலும்புகள் விரியும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum