மகராசனம்: நிலை-2
Page 1 of 1
மகராசனம்: நிலை-2
செய்முறை:
விரிப்பில் குப்புற படுத்த நிலையில் கால்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து நீட்டவும். இடுப்பு, மார்பை தரையோடு படுமாறு வைத்து முகத்தை நிமிர்த்தி மோவாயை கீழேவையுங்கள். வலதுகையை மடக்கி, இடது தோள் பட்டை- இடதுகையையும் மடக்கி, வலது தோள்பட்டையை தொடவும். இந்த நிலையில் இரு கைகளின் முழங்கையும், முதலையின் வாய் போல சேர்ந்திருக்கவேண்டும். இயல்பான சுவாசத்தில் 15 விநாடிகள் இருந்து பின்பு சாதாரண நிலைக்கு வரவும். இவ்வாறு 4 முதல் 5 முறை செய்யலாம். ஆரம்பத்தில் 2 முறை செய்தால் போதும்.
பயன்கள்:
சிறுநீரக பிரச்சினைகள் அகலும். முதுகுதண்டில் வலி இராது. கை, கழுத்துக்கு இரத்த ஓட்டம் செல்கிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மகராசனம் (நிலை-1)
» மகராசனம் மகராசனம்
» மகராசனம் மகராசனம் மகராசனம்
» மகராசனம் மகராசனம்
» மகராசனம் மகராசனம்
» மகராசனம் மகராசனம்
» மகராசனம் மகராசனம் மகராசனம்
» மகராசனம் மகராசனம்
» மகராசனம் மகராசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum