அர்த்த சிரசாசனம்
Page 1 of 1
அர்த்த சிரசாசனம்
கெட்டியான விரிப்பில் மண்டியிட்டு உட்காரவும். விரல்களைச் சேர்த்து முக்கோணம் போல் விரிப்பின் மேல் அமர்த்தவும். உச்சந்தலையைத் தரையில் அமர்த்தி, பிடரியில் விரல்கள் ஒட்டியவாறு குனிந்து அமரவும். பிருஷ்டபாகத்தைத் தூக்கி கால்களை அருகே இழுத்து முக்கோண வடிவமாக நிற்கவும்.
சாதாரண மூச்சு. கண் மூடியிருக்க வேண்டும். உடல் கனம் யாவும் கையால் தாங்கும்படியாக இருக்க வேண்டும். ஒரு முறைக்கு 1 முதல் 2 நிமிடம் வரை இருக்கலாம். பின் மெதுவாக ஆசனத்தைக் கலைக்க வேண்டும். 2 முதல் 5 முறை செய்யலாம். சிரசாசனம் செய்யுமுன் 15 நாட்கள் இவ்வாசனம் கண்டிப்பாய்ச் செய்ய வேண்டும்.
பலன்கள்: சிரசாசனத்தில் சொல்லப்பட்ட பலன்கள் 80 சதம் இதற்குக் கிடைக்கும். மிகப் பலகீனமானவர்கள், வயதானோர், மாணவர்கள், சிறுவர், பெண்கள் இவ்வாசனத்தை மட்டும் தினம் காலை மாலை 3 நிமிடம் செய்தால் நல்ல ஆரோக்கியம், உடல் பலம், சுறுசுறுப்பு, ஞாபகசக்தி, உடல் தெம்பு, கண்பார்வை உண்டாகும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அர்த்த சிரசாசனம்
» அர்த்த சிரசாசனம்
» அர்த்த சிரசாசனம் அர்த்த சிரசாசனம்
» சிரசாசனம் சிரசாசனம்
» முக்த சிரசாசனம்
» அர்த்த சிரசாசனம்
» அர்த்த சிரசாசனம் அர்த்த சிரசாசனம்
» சிரசாசனம் சிரசாசனம்
» முக்த சிரசாசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum