இயல்பான பிரசவத்திற்கு உதவும் யோகா
Page 1 of 1
இயல்பான பிரசவத்திற்கு உதவும் யோகா
சிறு வயது முதலே பெண்களுக்கு முறையாக யோகா பயிற்சியை கொடுப்பது நல்லது. யோகா பயிற்சி மூலம் இடுப்பு தசைகள் வலுபபெற்று. பூப்பெய்து- திருமணமாகி குழந்தை பெறும் நிலையில் இயல்பான பிரசவத்திற்கு யோகா உதவும், காலையில் வெறும் வயிற்றில் ( வேண்டுமானால் ஒரு டம்ளர் தண்ணீர் மட்டும் குடிக்கலாம்) தினமும் 20 நிமிடம் யோகா செய்வது நல்லது.
1. பிராணாயாமம் - (மூச்சுப்பயிற்சி) கர்பப்ப பைக்குச்செல்லும் இரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும்.
2. பட்சிமோத்தாசனா - இடுப்பு தசைகள் வலுப்பெறும்.
3. தனுராசனம் - வில் மாதிரி பயிற்சி. முதுகுத் தண்டு வடம் உட்பட தசைகள் வலுப்படும்.
4. சூரிய நமஸ்காரம் - சூரியநமஸ்காரம் என்பது நின்று கொண்டு சூரியனை வழிப்படும் பயிற்சி அல்ல. நின்று, உட்கார்ந்து உடலை வளைத்து 8 வகையான பயிற்சிகளை உள்ளடக்கியது சூரியநமஸ்காரம்.
இவ்வாறு பயிற்சி செய்வதன் மூலம் இடுப்புக்கு, வயிற்று தசைப்பகுதிக்கு, முதுகு தண்டுக்கு பயிற்சி கிடைக்கும். உறுதியான வயிற்று தசைகள், தளர்வடையும் தன்மையையும் பெற்று இயல்பான பிரசவத்திற்கு வழிவகுக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இயல்பான பிரசவத்திற்கு உதவும் யோகா
» இயல்பான பிரசவத்திற்கு உதவும் யோகா
» சுகப் பிரசவத்திற்கு உதவும் குங்குமப்பூ
» எளிய பிரசவத்திற்கு உதவும் குங்குமப்பூ
» ஆரோக்கியமான பிரசவத்திற்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum