ருத்ர முத்திரை... ருத்ர முத்திரை...
Page 1 of 1
ருத்ர முத்திரை... ருத்ர முத்திரை...
செய்முறை....
படத்தில் உள்ளதைப் போல பெருவிரல் நுனி, சுட்டு விரல் நுனி மற்றும் மோதிரவிரல் நுனி ஆகியவற்றை ஒன்றாக இணைத்து, நடுவிரல், சுண்டு விரல் நேராக வைத்திருத்தல் வேண்டும்.
இதுவே ருத்ர முத்திரையாகும். இதனை பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை செய்யலாம். அமைதியான சூழலில் பத்மாசனத்தில் அமர்ந்து இந்த முத்திரையை செய்வது சிறப்பு. முத்திரைகளை தொடர்ந்து செய்து வருவதனால் மட்டுமே தேவையான பலன் கிட்டும். தகுந்த குருவின் மேற்பார்வையில் இவற்றை பழகி, பயன்படுத்துவது சிறப்பு.
பயன்கள்...
இந்த முத்திரை உடல் வலிமை குன்றியவர்களுக்கு உடல்வலிமை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதோடு, இருதயத்தையும் வலுப்படுத்தும்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ருத்ர முத்திரை... ருத்ர முத்திரை...
» மகா பைரவ ருத்ர ஆலயம்
» மகா பைரவ ருத்ர ஆலயம்
» ஸ்ரீ ருத்ர ஏகாதஸிநி
» ஸ்ரீ ருத்ர ஏகாதஸிநி
» மகா பைரவ ருத்ர ஆலயம்
» மகா பைரவ ருத்ர ஆலயம்
» ஸ்ரீ ருத்ர ஏகாதஸிநி
» ஸ்ரீ ருத்ர ஏகாதஸிநி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum