உத்திஷ்ட பிரதிபாதாசனம்
Page 1 of 1
உத்திஷ்ட பிரதிபாதாசனம்
செய்முறை:
மல்லாந்து படுக்க வேண்டும். உத்திஷ்ட பாதாசனத்தைச் செய்தது போலவேதான் இதையும் செய்ய வேண்டும். ஆனால் இதிலிருந்து ஒரு சிறிய வித்தியாசத்தைப் பயிற்சியாளர்கள் ஊன்றிக் கவனிக்க வேண்டும். வலது கையை ஊன்றிக்கொண்டு இடதுகாலை உயர்த்தி இடது கையால் பற்றிக்கொண்டு முகத்தைப் பொருத்திச் செய்வதற்குப் பதிலாக, வலதுகாலை உயர்த்தி இடது கையால் பற்றிக்கொண்டு செய்கிறோம்.
பின்னர் இடது காலை உயர்த்தி வலது கையால் பற்றிக்கொண்டு செய்கிறோம். இதுதான் வித்தியாசம். 10 வினாடிகள் இந்த நிலையில் இருந்தால் போதும். இப்படிக் காலும் கையும் மாற்றிமாற்றி மூன்றுமுறைகள் இதைச்செய்தால் போதும்.
பயன்கள்... மலச்சிக்கல், கல்லீரல் தொல்லைகள், சிறுநீரகக் கோளாறுகள், சர்க்கரைநோய், நரம்புத் தளர்ச்சி போன்ற உபாதைகள் உள்ளவர்கள், இவ்வாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் மேலே குறிப்பிட்டுள்ள எல்லா உபாதைகளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விடும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உத்திஷ்ட பிரதிபாதாசனம்
» உத்திஷ்ட உபாங்கபாதாசனம்
» உத்திஷ்ட பந்தாசனம்
» உத்திஷ்ட உபாங்கபந்தாசனம்
» உத்திஷ்ட பந்தாசனம்
» உத்திஷ்ட உபாங்கபாதாசனம்
» உத்திஷ்ட பந்தாசனம்
» உத்திஷ்ட உபாங்கபந்தாசனம்
» உத்திஷ்ட பந்தாசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum