பெண்களின் மனச்சோர்வை போக்கும் யோகா
Page 1 of 1
பெண்களின் மனச்சோர்வை போக்கும் யோகா
பெண்களுக்கு ஏற்படும் மனக்கோளாறுகளில் சகஜமானது மனச்சோர்வு இந்த மனக்கோளாறு முதுகு வலி, தலைசுற்றல், பசியின்மை, தூக்கமின்மை, மலச்சிக்கல் முதலிய உடல் ரீதியான பாதிப்புகளை உண்டாக்கும். இதனால் பெண்களின் இயல்பு வாழ்க்கை எளிதாக பாதிக்கப்படுகிறது. மனச்சோர்வுக்கு மருந்துடன் யோகா சேர்ந்தால் சிறந்த பலனளிக்கும்.
ஆசனங்கள்.... சூர்ய நமஸ்காரம், புஜங்காசனம், தனுராசனம், சசாங்காசனம், சர்வங்காசனம் முதலியன. பிராணாயாமம் – கபால பூதி, வஸ்திரிகா, நாடி சுத்தம் பந்தங்கள் – மகா பந்தம்.....
மெனோபாஸ் (பெண்களின் நிரந்தரமாக மாதவிடாய் நிற்பது) – சாதாரணமாக நாற்பத்தைந்து வயதிலிருந்து ஐம்பத்தைந்து வயது வரை பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்படுகிறது. இது பெண்களின் ஆரோக்கிய வாழ்வில் ஒரு முக்கியமான கட்டம். இதனால் சிலருக்கு மனநல பாதிப்புகளும், உடல் நல பாதிப்புகளும் உண்டாகலாம். இந்த பாதிப்புகளை யோகாவால் குணப்படுத்திக் கொள்ள முடியும்.
ஆசனங்கள்..... பாவன்முத்தாசனம், புஜங்காசனம், தனுராசனம், சசாங்காசனம், மஸ்த்யேந்ராசனம், பஸ்சிமோத்தாசனம், விபரீத கரணி ஆசனம், ஹலாசனம், சர்வங்காசனம், வஜ்ராசனம், பத்மாசனம், சவாசனம் முதலியன. பிராணாயாமம் – வஸ்தி, கபால பதி, நாடி சுத்தம், உஜ்ஜையினி,
யோக முத்திரை.... பந்தம் – இருதய முத்திரை, பிராண முத்திரை, மகா பந்தம். தியானம் மற்றும் ஜெபம் செய்வது மெனோபாஸ்ஸால் உண்டாகும் மன உளைச்சலை போக்கும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பெண்களின் மனச்சோர்வை போக்கும் யோகா!
» பெண்களின் முக ரோமங்களை போக்கும் கஸ்தூரி மஞ்சள்!
» மனச்சோர்வை குறைக்கும் ஆறு உணவுகள்!!!
» மனச்சோர்வை நீக்கும் தக்காளி!
» மனச்சோர்வை நீக்கும் தக்காளி!
» பெண்களின் முக ரோமங்களை போக்கும் கஸ்தூரி மஞ்சள்!
» மனச்சோர்வை குறைக்கும் ஆறு உணவுகள்!!!
» மனச்சோர்வை நீக்கும் தக்காளி!
» மனச்சோர்வை நீக்கும் தக்காளி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum