மனச்சோர்வை நீக்கும் தக்காளி!
Page 1 of 1
மனச்சோர்வை நீக்கும் தக்காளி!
மனக்கவலை, மனச்சோர்வு ஆகியவற்றினால் மன நலம் பாதிக்கப்படுதல் என்பது மூளையின் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டினால் என்று கூறப்படுகிறது. ஆனாலும் வாரத்தில் தக்காளிகளை கணிசமான அளவு உணவில் சேர்த்துக் கொண்டால் மனச்சோர்வு மற்றும் மனத்தளர்ச்சியைக் குறைத்து கிளர்ச்சியூட்டும் என்று புதிய மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
வைட்டமின் சத்துக்கள் நிரம்பிய தக்காளி சில பல நோய்களிலிருந்து நம்மை காக்கிறது என்று பல ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில் ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வினால் தக்காளியின் கூடுதல் பயன் தெரியவந்துள்ளது.
வாரத்திறுகு இரண்டு முதல் 6 முறை தக்காளி எடுத்துக் கொள்பவர்களுக்கு மனச்சோர்விலிருந்து விடுதலை கிடைப்பதாக இவர்களின் கிளினிக்கல் பதிவுகளே கூறுகின்றனர்.
முட்டைக்கோஸ், காரட்கள், வெங்காயம் ஆகிய பிற காய்கறிகளினால் உளவியல் ரீதியான மேலோட்ட உபாதைகள் குறையும் என்று கூற முடியாது.
தக்காளியில் உள்ள லைகோபீன் என்ற சத்தே அதற்கு அந்த சிகப்பு நிறத்தை அளிக்கிறது. இதுவே சுரப்பி புற்றுநோய் மற்றும் மாரடைப்பு நோய்களை திறம்பட தடுக்கிறது என்று ஆய்வுகள் எடுத்துக் கூறியுள்ளன.
தற்போது இந்த ஆய்வில் மன ஆரோக்கியத்தையும் தக்காளி காப்பதாக கூறப்ப்ட்டுள்ளது.
தக்காளியினால் சில உடல் நலன்கள் ஏற்படுவதாக இந்த ஆய்வு முடிவுக்கு வந்துள்ளது.
இந்த ஆய்வு உணர்ச்சிகளினால் ஏற்படும் நோய்கள் பற்றிய இதழான 'அஃபெக்டிவ் டிஸார்டர்ஸ்" என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மனச்சோர்வை நீக்கும் தக்காளி!
» பிறப்பு தழும்புகளை நீக்கும் தக்காளி சாறு!
» மனச்சோர்வை குறைக்கும் ஆறு உணவுகள்!!!
» பெண்களின் மனச்சோர்வை போக்கும் யோகா
» பெண்களின் மனச்சோர்வை போக்கும் யோகா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum