மச்ச முனி சித்தர்
Page 1 of 1
மச்ச முனி சித்தர்
ஆடி மாதம் ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தார் மச்ச முனி. குருவருளால் எண் வகை மகாசித்திகளையும் பெற்றார். உலக ஆசை அற்றவரான இவர் தன் சொத்தையெல்லாம் விற்று ஏழை பரதேசிகளுக்கு அன்னதானம் செய்தார் என்று அகத்தியர் நூல் கூறுகின்றது.
யோகப் பயிற்சியினையுடைய மச்சமுனி மருத்துவ நூல்கள் பலவற்றையும் இயற்றி இருக்கின்றார். மச்சமுனி மாயாசாலங்களைப் பற்றியும் நூல் ஒன்று எழுதியுள்ளார். அது `மாயாசால காண்டம்' என்ற பெயரில் வழங்குகிறது.
இவர் திருமூலர் பதஞ்சலி வியாக்கிரமரோடு தில்லையில் நடனம் கண்ட காலத்திலேயே இருந்தார் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. மச்சமுனி சமாதியடைந்த இடம் குறித்தும் இருவித கருத்துக்கள் உண்டு. இவர் திருப்பரங்குன்றத்தில் சித்தியடைந்ததாகச் சிலரும் திருவானைக்காவில் சித்தியடைந்ததாக சிலரும் கூறுகின்றனர்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» சட்டை முனி சித்தர்
» மச்ச பலன் மச்ச பலன்
» சித்தர் தத்துவச் சிந்தனைகள் பாம்பாட்டிச் சித்தர் தத்துவம்
» ஆண்களுக்கான மச்ச பலன்
» பெண்களுக்கான மச்ச பலன் ஜோதிடம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum