தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கருட முத்திரை

Go down

கருட முத்திரை Empty கருட முத்திரை

Post  ishwarya Fri Feb 01, 2013 2:53 pm

செய்முறை...

இடது கையின் மேல் வலது கை வைத்து, இறுகிப் பெருவிரல்களையும் ஒன்றாக இறுகப் பற்றி, பின்னர் மற்ற விரல்கள் அனைத்தையும் நேராக விரித்தால் இதுவே கருட முத்திரையாகும். இதனை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை செய்யலாம். இரண்டு கைகளின் கட்டை விரலையும் எதிர்ப்புறமாகக் கோர்த்து மற்ற விரல்கள் நீட்டிய படி வைக்கவும்.

பயன்கள்..

கருட முத்திரையும் மனதில் உள்ள தீய குணங்களைப் போக்கி, உடலுக்கு நல்ல ரத்த ஓட்டத்தை தரும். மாதவிடாய் காலத்தில் வரும் வலிகள், வயிற்று உபாதைகள், சுவாசக் கோளாறு போன்றவற்றை நீக்கும். பிறப்புறுப்புகள் வலிமையுடன் செயல்படச் செய்கிறது. கூர்மையான கண் பார்வை, மனஅமைதி போன்றவற்றிற்கு ஏற்ற முத்திரை இது.

உடல் அசதி சோர்வு போன்றவை மறைவதுடன், உடல் புத்துணர்ச்சி பெருகும், நினைவாற்றல் அதிகரிக்கும், அத்துடன் பார்வைக் கோளாறுகள் நிவர்த்தியாகி பார்வை கூர்மையடையும். இந்த முத்திரையை உணவு அருந்த முன்னர் (வெறும் வயிற்றில்) செய்தால் அதிகபலன் கிடைக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum