கருட வழிபாடு
Page 1 of 1
கருட வழிபாடு
திருமால் கோவிலில் எழுந்தருளியுள்ள கருடாழ்வாரை இரு நெய் தீபங்கள் ஏற்றி கிழக்கு முகமாகவும், வடக்கு முகமாககவும் கருடன் சன்னதியில் வைத்து வழிபட வேண்டும்.
அப்போது உங்களது கோரிக்கைகள் எதுவாக இருப்பினும் கடன், கவலை, முதல்வம்ச வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, லாபம், குடும்ப ஒற்றுமை, தாய் வீட்டு சொந்தம், புகுந்த வீட்டு சொந்தம், நட்பு வட்டாரங்களின் ஒத்துழைப்பு, மாணவர்களுக்கு நினைத்த கல்லூரிகள் அமைதல், நல்ல படிப்பு, படித்து முடித்தவர்களுக்கு நல்ல வேலை என அனைத்தும் கிடைக்க அருள் புரிவார்.
விளக்கேற்றும் போது கீழ்க்கண்ட இத்துதியை சொல்லி வணங்குங்கள்,
கருடாய நமஸ்துப்யம் ஸ்ர்வ சர்பந்த்ர சத்ரவே! வாஹனாய மஹாவிஷ்ணோ, தார்க்ஷ்யாய அமிர்த தேஜயே!!
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum