தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அர்த்த சிராசனம் அர்த்த சிராசனம்

Go down

அர்த்த சிராசனம் அர்த்த சிராசனம் Empty அர்த்த சிராசனம் அர்த்த சிராசனம்

Post  meenu Fri Feb 01, 2013 2:47 pm

செய்முறை..

விரிப்பின் மீது அமர்ந்து பின் மெதுவாக குனிந்து உச்சந்தலையை தரையில் குத்திட்டு முன் கைகள் முட்டியின் உதவியால் உடம்பை செங்குத்தாக உயர்த்தவும். அதன் பின் கைவிரல்களைக் கோத்த நிலையில் பின் கைவிரல்களை கோத்த நிலையில் பின் தலைக்கு ஆதரவாக வைத்துக் கொள்ளவும்.

இடுப்பிலிருந்து கால்களை நேராக தரையில் பாதங்களை பதித்து குறுங்கோண வடிவில் நிறுத்தவும். இந்த ஆசனத்தை காலையில் மட்டும் 15 வினாடிகள் வரை தக்க இடைவெளி விட்டு 4 முறை செய்யலாம். அதற்கு மேல் செய்ய கூடாது.

பயன்கள்..

இந்த ஆசனம் செய்வதால் நுண் ரத்தக்குழாய் அடைப்புகளை நீக்குகிறது. தலைக்கு தேவையான ரத்த ஓட்டம் அளிக்கிறது. கண் பார்வை கோளாறுகள் மறையும்.

குறிப்பு....

இந்த ஆசனத்தை செய்து விட்டு சாதாரண நிலைக்கு திரும்பும் போது தலையிலிருந்து தலையை மிக நிதானமாக உயர்த்தவும். இதயத்தின் ரத்த அழுத்த கோளாறு உள்ளவர்கள் முகம், தலை சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இந்த ஆசனத்தை செய்ய கூடாது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum