தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அர்த்த சிராசனம் அர்த்த சிராசனம்

Go down

அர்த்த சிராசனம் அர்த்த சிராசனம் Empty அர்த்த சிராசனம் அர்த்த சிராசனம்

Post  meenu Tue Jan 29, 2013 3:58 pm


விரிப்பில் மீது அமர்ந்து பின் மெதுவாக குனிந்து உச்சந்தலையை தரையில் குத்திட்டு முன் கைகள் முட்டியின் உதவியால் உடம்பை செங்குத்தாக உயர்த்தவும். அதன் பின் கைவிரல்களைக் கேர்த்த நிலையில் பின் தலைக்கு ஆதரவாக வைத்து கொள்ள வேண்டும். இடுப்பிலிருந்து கால்களை நேராக தரையில் பாதங்களை பதித்து குறுங்கோண வடிவில் நிறுத்தவும்.

15 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இந்த ஆசனத்தை செய்த பின்னர் பழைய நிலைக்கு வரும் போது தலையை தரையிலிருந்து நிதானமாக உயர்த்த வேண்டும். இதய நோய், ரத்த அழுத்தம், முகம், தலை அறுவை சிகிச்சை செய்தவர்கள் இந்த ஆசனத்தை செய்ய கூடாது.காலையில் மட்டும் இந்த ஆசனத்தை செய்தால் போதும். 3 முறை மட்டும் செய்யலாம்.

பயன்கள்...

தலைக்கு தேவையான ரத்த ஓட்டம் அளிக்கும் கண் பார்வை கோளாறுகள், காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகள் படிப்படியாக குறையும். தைராய்டு பிரச்சனை சரியாகும்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum