வயிற்றுக்கான யோகா
Page 1 of 1
வயிற்றுக்கான யோகா
செய்முறை...
விரிப்பில் நேராக நின்று கொள்ளுங்கள். உங்கள் கவனத்தை வயிற்றுப் பகுதியில் மையப்படுத்துங்கள். கால்களைச் சற்று விரித்து தரையில் அழுத்தமாகப் பதித்துக் கொள்ளுங்கள்.
இடுப்புப் பகுதியில் உங்கள் கைகள் இரண்டையும் வைத்து உடம்பை உங்களால் எவ்வளவு பின் நோக்கி வளைக்க முடியுமோ அவ்வளவு வளைத்தபடி, ஆறு முறை காற்றை உள்ளிழுத்து மெதுவாக வெளியேற்றுங்கள். பின்பு நிமிர்ந்து இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு 'எல்' வடிவில் முன்னோக்கி குனிந்து ஆறு முறை காற்றை உள்ளிழுத்து வெளியே விடுங்கள்.
பிறகு, பின்புறம் இருந்த கைகளை விடுவித்து தரையை நோக்கியபடி கைகளை தொங்கவிட்டு குனிந்த நிலையில் ஆறு முறை மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். இந்த பயிற்சியை 3 முதல் 5 முறை செய்ய வேண்டும்.
பயன்கள்...
இந்த பயிற்சியை செய்வதன் மூலம் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரையும். பல நோய்களுக்குக் காரணமாக இருக்கும் மலச்சிக்கல் ஏற்படாது. உடலில் இருக்கும் பருமன் படிப்படியாகக் குறைந்து, உடம்பில் உறுதித்தன்மை ஏற்பட்டு வயோதிகத் தோற்றத்தை விரட்டியடிக்கும். பெண்களுக்கு ஏற்படும் மாதாந்திர பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum