ஐக்கிய நாடுகள் சபையில் ஆகாஷ் டேப்ளட் பிசி
Page 1 of 1
ஐக்கிய நாடுகள் சபையில் ஆகாஷ் டேப்ளட் பிசி
இந்தியா, பாரம்பரிய புராணங்களுக்கும் கதைகளுக்கும் மட்டும் பிரசித்தி பெற்றதல்ல;நவீன சாதனங்களை வடிவமைத்துத் தருவதிலும் முதல் இடத்தில் உள்ளது என பன்னாட்டு அமைப்புகளுக்குக் காட்ட இருக்கிறது. இங்கு வடிவமைக்கப்பட்ட, விலை குறைந்த டேப்ளட் பிசியினை ஐக்கிய நாடுகள் சபையில் அறிமுகப்படுத்துகிறது. இதில் ஆண்ட்ராய்ட் பதிப்பு 4 (ஐஸ்கிரீம் சாண்ட்விச்) பதிக்கப்படும். இதன் மூலம் மிகக் குறைந்த விலையில், அதி நவீன வசதிகளை மக்களுக்கு வழங்க முடியும் என்பதனை இந்தியா, உலக நாடுகள் முன் காட்ட இருக்கிறது.
தரப்பட்டுள்ள ஹார்ட்வேர் சாதனங்களுடன், இந்த டேப்ளட் பிசி தான், உலக அளவில் மிகவும் மலிவானதாக முதல் இடம் பெறுகிறது. வரும் நவம்பர் 28ல் இது அறிமுகப்படுத்தப்படும். இதனை வடிவமைத்த டேட்டா விண்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி, சுனீத் சிங், ஐ.நா. தலைமை அலுவலகத்தில், அதன் தலைமைச் செயலாளர் பான் கி மூன் முன்பாகக் காட்ட இருக்கிறார். ஆகாஷ் டேப்ளட் பிசியினைச் செயல்படுத்திக் காட்டுவது மட்டுமின்றி, சில உறுப்பினர் நாடுகளுக்கும் இது வழங்கப்படும்.
ரூ.1,500 விலையில், சிம் கார்டு பயன்பாட்டுடன், நவீன வசதிகளுடன் கிடைக்கும் இது எப்போது நம் இந்திய சாமானியனுக்குக் கிடைக்கும் என்பதுதான் தெரியவில்லை. தொடர்ந்து நான்கு மணி நேர பயன்பாட்டினைத் தரும் பேட்டரியுடன் இது கிடைப்பதால், மின்சாரம் இல்லாமல் தவிக்கும் நமக்கு, தொடர்ந்து பிசி மற்றும் இணையப் பயன்பாடு தடையின்றி கிடைக்கு
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஐக்கிய நாடுகள் சபையில் ஆகாஷ் டேப்ளட் பிசி
» உலக நாடுகள்
» உலக நாடுகள்
» மின்கட்டண உயர்வுக்கு எதிரான பிரேரணை மாத்தறை பிரதேச சபையில் வெற்றி!
» 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தகுதியிழந்த இரு நாடுகள்
» உலக நாடுகள்
» உலக நாடுகள்
» மின்கட்டண உயர்வுக்கு எதிரான பிரேரணை மாத்தறை பிரதேச சபையில் வெற்றி!
» 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தகுதியிழந்த இரு நாடுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum