குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் வருமா..?
Page 1 of 1
குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் வருமா..?
சர்க்கரை நோய் தொடர்பான கேள்விகளுக்கு கோவை டயாபடீஸ் பவுண்டேசன் தலைமை மருத்துவர் டாக்டர் வி.சேகர் அளித்த பதில் விவரம்:
இருதய நோய் பைபாஸ் ஆபரேசன் செய்த நபர்களுக்கு ஏற்ற உணவு எது..?
இருதய நோய் வர எண்ணெய் உணவு மட்டும் காரணம் அல்ல. மாவு சத்து மாரடைப்பை உண்டாக்க முக்கிய காரணம் என அமெரிக்க ஆய்வு கூறுகிறது. இட்லி, சாதம் அளவை குறைத்து, அதற்கு பதில் காய்கறி, பருப்பு, பழங்கள் சேர்த்து சாப்பிடலாம்.
இன்சுலின் பேனா மூலமாக போட்டுக்கொள்வது நல்லதா, சிரிஞ்சு மூலம் போட்டுக்கொள்வது நல்லதா?
இன்சுலின் மருந்து ஒன்றுதான். பேனாவில் போடுவதால் செலவு அதிகம். பேனா ஊசியில் ஏற்கனவே 30/70 விகிதாசாரத்தில் இன்சுலின் கலக்கி வைக்கப்பட்டுள்ளது. இது, சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. சிரிஞ்சு மூலம் போட்டால் செலவு குறையும்.
சர்க்கரை மாத்திரைகளால் பின்விளைவு உண்டாகுமா ?
ஒரே வகையான சர்க்கரை மாத்திரையை மருத்துவர் ஆலோசனையின்றி தொடர்ந்து சாப்பிட்டால் பாதிப்பு உண்டாகலாம். சர்க்கரை அளவுக்கு ஏற்ப மருத்துவர் ஆலோசனை பெற்று மாத்திரை சாப்பிடுவது நல்லது.
சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளது, ஆனால் கால் எரிச்சல் குறையவில்லை. இது எதனால்…?
எச்.பி.ஏ.1சி என்ற 3 மாத சராசரி சர்க்கரை பரிசோதனைதான் சிறந்தது. கால் எரிச்சல் அதிகம் இருந்தால் அது சர்க்கரை நோயின் அறிகுறி.
கால் வீக்கம் இருந்தால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தமா..?
கால் வீக்கத்துக்கு பல காரணங்கள் உண்டு. இருதய நோய், கல்லீரல் பாதிப்பு, ரத்த ஓட்டம் பாதிப்பு ஆகியவற்றால் கால் வீக்கம் ஏற்படும். சில சர்க்கரை மற்றும் பிபி மாத்திரைகளாலும் கால் வீக்கம் ஏற்படும். சிறுநீரக பாதிப்பால் கால் வீக்கமா என்பதை மருத்துவ பரிசோதனை முடிவில்தான் கூற முடியும்.
மருந்து, மாத்திரை இல்லாமல் சர்க்கரை நோயை குணமாக்க முடியுமா?
சிலருக்கு முடியும். இரண்டாம் வகை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, சர்க்கரை புதிதாக கண்டுபிடிக்கப்பட்டவர்களுக்கு, இன்சுலின் சுரப்பு சரியாக இருந்தும் சர்க்கரை உள்ளவர்களுக்கு, பின்விளைவு அறிகுறி இல்லாதவர்களுக்கு, மன உறுதி உள்ளவர்களுக்கு இது சாத்தியம்.
குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் வருமா..?
பரம்பரை காரணமாக குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவது இல்லை. அதிக கலோரியுள்ள நொறுக்கு தீனிகளை தினமும் அளவுக்கு அதிகமான சாப்பிடுவதுதான் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் ஏற்பட ஒரு முக்கிய காரணம்.
வெஜிடபிள் நூடுல்ஸ் சாப்பிடலாமா?
நூடுல்ஸ் மைதா மாவினால் தயாரிக்கப்படுகிறது. மைதா என்பது பாலிஷ் செய்யப்பட்ட தானியம். இது, சர்க்கரை நோயை அதிகப்படுத்தும். இதில், நார்சத்து இல்லை. புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புண்டு. இது, குழந்தைகளுக்கு ஏற்ற உணவு அல்ல.
டயபடீஸ் சாக்லெட், டயபடீஸ் பிஸ்கட் சாப்பிடலாமா?
செயற்கை இனிப்பூட்டிகள் அதிகம் உள்ளதால் உடல்நலனை பாதிக்கும். சாப்பிடக்கூடாது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சர்க்கரை நோய் குறைய
» சர்க்கரை நோய் குறைய
» சர்க்கரை நோய் குறைய
» சர்க்கரை நோய் குறைய
» சர்க்கரை நோய் குறைய
» சர்க்கரை நோய் குறைய
» சர்க்கரை நோய் குறைய
» சர்க்கரை நோய் குறைய
» சர்க்கரை நோய் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum