தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுகாசனம் : பயிற்சி 2

Go down

சுகாசனம் : பயிற்சி 2 Empty சுகாசனம் : பயிற்சி 2

Post  meenu Fri Feb 01, 2013 1:52 pm


செய்முறை....

முதலில் விரிப்பில் வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும். இரண்டு கை கட்டைவிரல்களையும் உள்ளங்கைக்குள் மடக்கி மற்ற விரல்களால் மூடி (குத்துச் சண்டையில் கைகளை மடக்குதல் போல) தொடையின் மேல், அடிவயிற்றுக்குக் கீழ் வைத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு கைவிரல்களும் (வலது கை வலது காலிலும், இடது கை இடது காலிலும்) ஒன்றை ஒன்றும், அடிவயிற்றையும் தொட்டுக் கொண்டிருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும். குனியும் போது மூச்சை வெளியிட்டபடியும் நிமிரும் போது மூச்சை உள்ளிழுத்தபடி செய்ய வேண்டும். இந்த ஆசனத்தை முதலில் செய்ய ஆரம்பிக்கும் போது 3 முறையும் நன்கு இதனையும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும்.

பயன்கள்...

இந்த பயிற்சிகளைத் தினமும் செய்தால் உடலின் எல்லா உறுப்புக்களும் முறையாக இயங்கும். அலுவலகத்தில் எட்டு மணி நேரத்தில் செய்யும் வேலையை ஆறே மணி நேரத்தில் முடிக்கும் திறமை, வல்லமை வந்துவிடும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சுகாசனம் : பயிற்சி 2
» சுகாசனம் சுகாசனம் சுகாசனம்
»  சுகாசனம் சுகாசனம் சுகாசனம்
» நீச்சல் பயிற்சியின் போது எரிக்கப்படும் கலோரியின் அளவு நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது நமது உடல் எடை குறைவதுடன் கலோரியும் எரிக்கபடுகிறது. சராசரி ஆண் (ஆ) மற்றும் (பெ) ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது எரிக்கபடும் கலோரிகளின் அளவு கீழே
» சுறுசுறுப்புக்கு சில பயிற்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum