தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுறுசுறுப்புக்கு சில பயிற்சி

Go down

சுறுசுறுப்புக்கு சில பயிற்சி Empty சுறுசுறுப்புக்கு சில பயிற்சி

Post  meenu Thu Jan 31, 2013 6:16 pm

தலையை பின்புறம் 10 முறையும் முன்புறம் 10 முறையும் சாய்க்கவும்.

*தலையை நன்றாக பின்நோக்கி வைத்துக் கொண்டு, வாயை நன்றாகத் திறந்து அசைத்து மூடவும்.

*தலையை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு மெதுவாக திருப்பவும். பிறகு தலையை வலது தோள்பட்டை வரை கொண்டு சென்று பின் மறுபடியும் இடது தோள்பட்டைக்கு கொண்டு செல்லவும். இது போல் 10 முதல் 20 தடவை செய்யவும்.

*வா‌ய்‌க்கு‌ள் கா‌ற்றை ‌நிர‌ப்ப‌ி மூடவு‌ம். ‌பி‌ன்ன‌ர் கா‌ற்றை வெ‌ளியே‌ற்றவு‌ம். இதுபோ‌ல் 10 முறை செ‌ய்யவு‌ம்.

பயன்கள்:

இந்த பயிற்சிகளை செய்வதால் உடலில் ரத்த ஓட்டம் ஒரே சீராக பாயும்.மேலும் புத்துணர்ச்சியும்,சுறுசுறுப்பும் கிடைக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நீச்சல் பயிற்சியின் போது எரிக்கப்படும் கலோரியின் அளவு நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது நமது உடல் எடை குறைவதுடன் கலோரியும் எரிக்கபடுகிறது. சராசரி ஆண் (ஆ) மற்றும் (பெ) ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது எரிக்கபடும் கலோரிகளின் அளவு கீழே
» நடை பயிற்சி
» ப்ளோர் பயிற்சி
» கண் பயிற்சி
» நீச்சல் பயிற்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum