கண் பயிற்சி
Page 1 of 1
கண் பயிற்சி
இரண்டு அங்குல சதுரமுடைய பஞ்சு அல்லது மெல்லிய துணியை எடுத்துக் கொண்டு சாதாரணமாக தண்ணீரில் நனைத்து மூடிய கண் இமைகளின் மீது பரப்பிக் கொண்டு ஓய்வில் இருக்கவும், உட்கார்ந்த நிலையிலோ, படுத்த நிலையிலோ, சாந்தி ஆசனத்திலோ இப்படி செய்யலாம்.
10 நிமிடங்கள் இவ்வாறு செய்ய வேண்டும். ஜலதோஷம், ஆஸ்த்துமா, இருமல் போன்ற தொல்லைகள் உடையவர்கள் அதை சரி செய்த பிறகு பயிற்சிகள் செய்தால் பலன் கிடைக்கும்.
பயன்:
கண்களுக்கு தேவையான தெம்புடன் கூடிய இதமான ஓய்வு கிடைக்கிறது. தேவையற்ற சூடு தணிகிறது. கண் தசைகள் மற்றும் நரம்புகளில் கழிவு இரத்தம் வெளியேறி புது இரத்தம் கிடைக்கிறது. கண் பார்வை பிரகாசம் அடைகிறது. இரத்த அழுத்தக் குறைபாடு சரியாகிறது. மற்றும் சில வியாதிகளுக்கும் இப்பயிற்சி மிக நல்லது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» நீச்சல் பயிற்சியின் போது எரிக்கப்படும் கலோரியின் அளவு நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது நமது உடல் எடை குறைவதுடன் கலோரியும் எரிக்கபடுகிறது. சராசரி ஆண் (ஆ) மற்றும் (பெ) ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது எரிக்கபடும் கலோரிகளின் அளவு கீழே
» தோள்பட்டைகளுக்கான பயிற்சி
» நடை பயிற்சி
» சைக்கிள் பயிற்சி
» நடைப் பயிற்சி
» தோள்பட்டைகளுக்கான பயிற்சி
» நடை பயிற்சி
» சைக்கிள் பயிற்சி
» நடைப் பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum