கண்களுக்குப் பயிற்சி
Page 1 of 1
கண்களுக்குப் பயிற்சி
வீட்டில் வாசலுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு இப்பயிற்சியை செய்யலாம். வலது கை விரல் நகத்தை கண்களுக்கு நேராக 10 அங்குலத்தில் வைத்துக் கொண்டு அதனைப் பார்க்கவேண்டும். பின் கண்களை இமைக்க வேண்டும். பின்னர் 20 அடி தூரத்தில் உள்ள மரத்தையோ வீட்டு கூரையையோ பார்க்கவும் பின்னர் இமைக்க வேண்டும். இது போன்று 20 முறை செய்ய வேண்டும்.
பயன்கள் :
இவ்வாறு செய்வதால் கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை குறைபாடுகளை படிப்படியாக குறையும். கண் நரம்புகள் உறுதிபெறும் பார்வை தெளிவு ஏற்படும். கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» தோள்பட்டைகளுக்கான பயிற்சி
» நடை பயிற்சி
» கண் பயிற்சி
» நீங்கள் அதிகம் கணினியைப் பார்ப்பவர்களா? அப்படியானால் கண்களுக்குப் பயிற்சி அவசியம்
» நீச்சல் பயிற்சியின் போது எரிக்கப்படும் கலோரியின் அளவு நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது நமது உடல் எடை குறைவதுடன் கலோரியும் எரிக்கபடுகிறது. சராசரி ஆண் (ஆ) மற்றும் (பெ) ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது எரிக்கபடும் கலோரிகளின் அளவு கீழே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum