தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அப் சர்க்கிள் ப்ரோ முழு உடற்பயிற்சி

Go down

அப் சர்க்கிள் ப்ரோ முழு உடற்பயிற்சி Empty அப் சர்க்கிள் ப்ரோ முழு உடற்பயிற்சி

Post  amma Fri Feb 01, 2013 12:21 pm


அப் சர்க்கிள் ப்ரோவில் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு உங்கள் இடுப்புப் பகுதியை நீங்கள் வீசிச் சுழற்றும் போது, மூட்டு மெத்தைகள் உராய்வற்ற தடத்தில் மென்மையாக வழுக்கிச் செல்கிறது. இந்த அசைவு உங்கள் இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதி தசைகள் முழுவதற்கும் பயிற்சி அளிப்பதுடன் இதயத்தை வலுப்படுத்தும் பயிற்சியையும் அளித்து உங்கள் இதயம் மற்றும் நுரையீரலை ஆரோக்கியப்படுத்துகிறது.

இவை அனைத்தும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன. இவ்வாறு உடற்பயிற்சி செய்யும் போது, இதயத்துக்கான அல்லது சதைகளை வலுவேற்றுவதற்கான பயிற்சிகளைச் செய்வதில் எரிக்கப்படும் கலோரிகளை விட மிக அதிக கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

அதாவது ஒரு பயிற்சி செய்யும் நேரத்திலேயே நீங்கள் இரு மடங்கு பலன்களைப் பெறுகிறீர்கள். அது மட்டுமின்றி, அவிழ்த்து விடப்ப்ட்ட மூட்டு மெத்தைகள் தொடைகளின் சந்திப்புப் பகுதியை விரிவாக்கும் பயிற்சிக்கு வகை செய்கிறது. இதனால் தொடைகளும் பிட்டப் பகுதியும் வலுவடைகின்றன.

மேலும், இதயத்துக்கான பயிற்சியுடன் வலிமை மற்றும் இறுக்கும் பயிற்சிகள் ஆகிய இரண்டையும் சேர்த்து செய்வதே சிறந்த உடற்பயிற்சியாக இருக்கும். இத்தகையை பயிற்சியை செய்ய நீங்கள் அப் சர்க்கிள் ப்ரோவைக் முறையை பயன்படுத்தலாம்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum