எல்லோருக்கும் தேவை! உடற்பயிற்சி
Page 1 of 1
எல்லோருக்கும் தேவை! உடற்பயிற்சி
தற்போது ஒல்லியாய் இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்யத் தேவையில்லை என்ற மனநிலையில் உள்ளனர். ஆனால் அவர்களும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழவேண்டுமெனில் நிச்சயமாக உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று லண்டனின் வெளியான ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
ஓடுவதும், உடல் வியர்வை வழிய உடற்பயிற்சி செய்வதும் குண்டாக இருப்பவர்களுக்கு மட்டும் தான் என்றும், ஒல்லியாக இருப்பவர்கள் வரம் வாங்கியவர்கள் அவர்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்னும் கருத்து பரவலாக உள்ளது.ஆனால் இது முற்றிலும் தவறான கருத்து.
ஆரோக்கியமான வாழ்க்கை என்பதும் உடல் எடையைக் குறைப்பதில் மட்டுமல்ல. சரியான உடற்பயிற்சி செய்யாத ஒல்லியானவர்களுக்கு குண்டான மனிதருக்கு வரக் கூடிய அத்தனை பிரச்சனைகளும் வரும் என்றும் அந்த ஆராய்ச்சி கூறுகிறது. உடலிலுள்ள கொழுப்பை சரியான அளவுக்குள் வைத்திருக்க உடற்பயிற்சிகள் மிகவும் முக்கியமானவை.
அதே நேரத்தில் நல்ல இரத்த ஓட்டத்திற்கும், சுறுசுறுப்புக்கும் கூட உடற்பயிற்சிகளே துணை செய்கின்றன. தினமும் முப்பது நிமிடங்கள் எனும் அளவில் வாரம் ஐந்து நாட்கள் உடற்பயிற்சி செய்வதை ஒல்லியானவர்களும் கடைபிடிப்பதே ஆரோக்கிய வாழ்வுக்கு சிறந்தது என அந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஒல்லியானவர்களுக்கும் உடற்பயிற்சி தேவை!
» ஆரோக்கியத்திற்கு தேவை உடற்பயிற்சி

» உடல் சுறுசுறுப்புக்கு உடற்பயிற்சி தேவை!
» உடற்பயிற்சி அவசியம் தேவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum