தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் மகளின் திருமணத்தன்று மண்டபத்திலேயே பல நகைகள் களவு போய்விட்டன. சில மாதங்களுக்குப்பின் என் தங்க வளையல், வைர டாலர் காணாமல் போய்விட்டது. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படித் தொடர்ந்து நடக்கிறது?

Go down

என் மகளின் திருமணத்தன்று மண்டபத்திலேயே பல நகைகள் களவு போய்விட்டன. சில மாதங்களுக்குப்பின் என் தங்க வளையல், வைர டாலர் காணாமல் போய்விட்டது. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படித் தொடர்ந்து நடக்கிறது?  Empty என் மகளின் திருமணத்தன்று மண்டபத்திலேயே பல நகைகள் களவு போய்விட்டன. சில மாதங்களுக்குப்பின் என் தங்க வளையல், வைர டாலர் காணாமல் போய்விட்டது. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படித் தொடர்ந்து நடக்கிறது?

Post  meenu Fri Feb 01, 2013 12:08 pm

மனு தர்ம சாஸ்திரம் என்ற புத்தகம் செல்வத்தோடு தர்மதேவதை வரும்போது, தீ, அரசன், திருடன் மூவரும் வருவதாகச் சொல்கிறது. இவர்கள் பிரியாத நண்பர்கள். அதிலும் தர்ம தேவதைக்கு அவமதிப்பும், வரவேற்பும், குறையும் வருகிறபோது மற்ற மூவரில் ஒருவர் நுழைந்து தாக்கி விடுவர் என்று ஒரு சாஸ்திரக் கவி எச்சரிக்கிறார்.

தினசரி வாழ்க்கையில் அனுசரிக்கப்படும் தர்ம நியதிகளை விடும்போது இம்மாதிரி ஆகும் என்று இதற்கு பொருள். சனி, திங்கள் மற்றும் பிரதோஷ நாட்களில் சிவாலயத்தில் அமர்ந்து கீழேயுள்ள ஸ்லோகத்தை 108 முறை சொல்லுங்கள்.

ப்ரஸேனம் அவதீத் ஸிம்ஹ ஸிம்ஹோ ஜாம்வதா ஹத
மாரோதீ ஸுகுமாரத்வம் ஸ்யமந்தக மணிஸ்தவ
மம வஸுஹாரி சோரான் ஸ்தம்பய ஸ்தம்பய
ஸஹஸ்ரபுஜ மண்டிதாய ஹும்பட்!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» என் மகளின் திருமணத்தன்று மண்டபத்திலேயே பல நகைகள் களவு போய்விட்டன. சில மாதங்களுக்குப்பின் என் தங்க வளையல், வைர டாலர் காணாமல் போய்விட்டது. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படித் தொடர்ந்து நடக்கிறது?
»  எங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்போது சண்டை வருவதும், ஒருவரையொருவர் சாபமிடுவதும் நடக்கிறது. இந்த சம்பவங்கள் அந்த நிகழ்ச்சிகளின் நோக்கத்தையே கெடுத்து விடுகின்றன. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? என்ன பரிகாரம்?
» விஜய் பட சூட்டிங் மட்டும் எப்படி நடக்கிறது? எதிர் தயாரிப்பாளர்கள் கேள்வி!
» தமிழ் சினிமாவே ஸ்தம்பித்து நிற்கும்போது விஜய் படப்பிடிப்பு மட்டும் எப்படி நடக்கிறது? – கேயார்
» கங்கையில் ரசாயன சோதனையும் நடக்கிறது; ரசவாதமும் நடக்கிறது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum