நவீன உடற்பயிற்சி
Page 1 of 1
நவீன உடற்பயிற்சி
தற்போது பெண்களுக்கு ஏரோபிக்ஸ் என்கிற உடற்பயிற்சிகள் நவீனமாக நடைமுறையில் உள்ளது. இதனை பயன்படுத்தி குறைந்த நேரத்தில் உறுதியான உடம்பினை மிக விரைவில் பெறலாம். இதில் உள்ள குறை என்னவென்றால் இதனை நவீன உடற் பயிற்சி கூடங்களில் போய்தான் பயிற்சி பெற முடியும்.
இல்லையெனில் வசதி வாய்ப்புகள் இருந்தால் வீட்டில் வாங்கி பயன்படுத்தலாம். உடற்பயிற்சிக்கு என்றே வடிவமைக்கப்பட்டிருக்கும் சைக்கிள் ஓட்டுவது, வேகமாக நடத்தல், மெதுவாக ஓடுதல் டிரெல்மில் (டு) ரோலிங் மெஷின், ஸ்டெப்பர் போன்ற பயிற்சிகள்தான் ஏரோபிக்ஸ் பயிற்சிகளாகும்.
இதனை தொடர்ந்து பெண்கள் மேற்கொண்டால் உடம்பினை எளிதாக உறுதியாக்கிக்கொள்ளலாம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» நவீன உடற்பயிற்சி
» நவீன உடற்பயிற்சி
» பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி
» நவீன உடற்பயிற்சிநவீன உடற்பயிற்சி
» இறைநம்பிக்கையும் நவீன அறிவியலும்
» நவீன உடற்பயிற்சி
» பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி
» நவீன உடற்பயிற்சிநவீன உடற்பயிற்சி
» இறைநம்பிக்கையும் நவீன அறிவியலும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum