தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நவீன உடற்பயிற்சிநவீன உடற்பயிற்சி

Go down

நவீன உடற்பயிற்சிநவீன உடற்பயிற்சி Empty நவீன உடற்பயிற்சிநவீன உடற்பயிற்சி

Post  meenu Tue Apr 02, 2013 5:05 pm

ஏரோபிக்ஸ் என்கிற உடற்பயிற்சிகள் இன்று நவீனமாக நடைமுறையில் உள்ளது. இதனை பயன்படுத்தி உறுதியான உடம்பினை மிக விரைவில் பெறலாம். இதில் உள்ள மைனஸ் பாயிண்ட் என்னவெனில் இதனை நவீன உடற்பயிற்சி கூடங்களில் போய்தான் பயிற்சி பெற வேண்டும். இல்லையெனில் வசதி வாய்ப்புகள் இருந்தால் வீட்டில் வாங்கி பயன்படுத்தலாம்.

உடற்பயிற்சிக்கு என்றே வடிவமைக்கப்பட்டிருக்கும் சைக்கிள் ஓட்டுவது, வேகமாக நடத்தல், மெதுவாக ஓடுதல் டிரெல்மில் (டு) ரோலிங் மெஷின், ஸ்டெப்பர் போன்ற பயிற்சிகள்தான் ஏரோபிக்ஸ் பயிற்சிகளாகும். இதனை தொடர்ந்து பெண்கள் மேற்கொண்டால் உடம்பினை எளிதாக உறுதியாக்கிக்கொள்ளலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum