புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் உடற்பயிற்சி...
Page 1 of 1
புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் உடற்பயிற்சி...
தினமும் தீவிரமாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு வியாதிகள் அதனால் ஏற்படும் பாதிப்புகள் கட்டுப்பாட்டில் இருந்தது தெரிய வந்துள்ளது. கடின உடற்பயிற்சியானது அனைத்து வகைப் புற்று நோய் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தினாலும், குறிப்பாக நுரையீரல் மற்றும் இரப்பை புற்று நோய்க்கு நல்ல நிவாரணமாக இருக்கிறது.
இதற்காக தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் போதுமானது. அதாவது, மெதுவாக ஓடுதல், நீச்சல் பயிற்சி, படகு ஓட்டுதல் போன்றவற்றையும் சேர்த்து உங்கள் உடற்பயிற்சி அமைய வேண்டும். விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தால் கால்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளிலும் அரை மணி நேரம் ஈடுபடலாம்.
எந்த உடற்பயிற்சியாக இருந்தாலும் ஓரிரு நாட்கள் மட்டும் செய்துவிட்டு பின்னர் விட்டுவிடுவதில் பயனில்லை. தொடர்ந்து செய்தால் மட்டுமே பலனுள்ளதாக இருக்கும் என்கிறது மருத்துவ ஆய்வுகள்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் உடற்பயிற்சி
» கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் புதிய மருந்து!
» கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் புதிய மருந்து!
» உதிரப் போக்கைக் கட்டுப்படுத்த
» இதய நோய்களைக் கட்டுப்படுத்த தேசியத் திட்டம் துவக்கம்!
» கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் புதிய மருந்து!
» கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் புதிய மருந்து!
» உதிரப் போக்கைக் கட்டுப்படுத்த
» இதய நோய்களைக் கட்டுப்படுத்த தேசியத் திட்டம் துவக்கம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum