தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எடையை குறைக்க வியர்வை வழிய உடற்பயிற்சி செய்ய வேண்டுமா?

Go down

எடையை குறைக்க வியர்வை வழிய உடற்பயிற்சி செய்ய வேண்டுமா? Empty எடையை குறைக்க வியர்வை வழிய உடற்பயிற்சி செய்ய வேண்டுமா?

Post  amma Thu Jan 31, 2013 6:27 pm


எடையைக் குறைப்பதற்கு பலர் வியர்வை வெள்ளம் போல் கொட்டும் அளவுக்கு உடற்பயிற்சி செய்வதை பார்க்கலாம். ஆனால் இது மிகவும் தவறானது. வியர்வையானது உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதற்கு மட்டுமே உதவும்.

அது நமது எடையைக் குறைக்க உதவாது. வியர்வை பொங்க கடுமையான உடற்பயிற்சி செய்த பிறகு நமது உடல் எடை குறைந்தாலும் அது உடலில் உள்ள நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தற்காலிக எடை குறைவே ஆகும்.

உடல் தசைகளுக்கு கடுமையான பயிற்சி கொடுக்காமல் மிதமாக பயிற்சிக் கொடுத்தாலே உடல் எடை குறைவதில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum