ஈசனுடன் சப்த கன்னியர்கள்: ஸ்ரீசக்ர காளி
Page 1 of 1
ஈசனுடன் சப்த கன்னியர்கள்: ஸ்ரீசக்ர காளி
கரூரில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள குளித்தலையில் கடம்பவனேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு ஈசன் அருளும் கருவறையிலேயே சப்த கன்னியரும் வீற்றருள்கிறார்கள். ஈசனின் பின்னால் நேரே இருக்கும் சாமுண்டியையே துர்க்கையாகக் கருதி இத்தலத்தில் வழிபடுவதால் துர்க்கைக்குத் தனி சந்நதி இல்லை. பெண்கள் ராகுகால வேளையில் கடம்பவனேஸ்வரர் கருவறையிலேயே எலுமிச்சம்பழ விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர்.
ஸ்ரீசக்ர காளி......
காளியை பக்தர்கள் உக்கிர தேவதையாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால் கெடுமனம் படைத்தோரைத் திருந்துவதற்காகத் தண்டிக்கும் குணமுடையவள் காளி. மனதில் தீய குணங்கள் மறைந்து காளியை தஞ்சமடைவோர் ஏராளம். தஞ்சம் அடையும் உணர்வை உருவாக்கும் காலச் சக்கர இயக்கத்தை கையாளும் சக்ர காளி கோயில் சென்னை வண்டலூருக்கு அருகிலுள்ள ரத்தின மங்கலத்தில் அமைந்துள்ளது. சப்த மாதர்கள் இக்கோயிலை அலங்கரிப்பது தனிச் சிறப்பாகும்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஸ்ரீசக்ர காளி
» திருவைகாவூர் கோவிலில் சப்த கன்னியர்கள்
» திருவைகாவூர் கோவிலில் சப்த கன்னியர்கள்
» அம்பிகையில் உருவான சப்த கன்னியர்கள்
» மகா காளி மகா காளி
» திருவைகாவூர் கோவிலில் சப்த கன்னியர்கள்
» திருவைகாவூர் கோவிலில் சப்த கன்னியர்கள்
» அம்பிகையில் உருவான சப்த கன்னியர்கள்
» மகா காளி மகா காளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum