முகத்திற்கு சில எளிய பயிற்சிகள்
Page 1 of 1
முகத்திற்கு சில எளிய பயிற்சிகள்
* முகத்தில் இருக்கும் தாடைகளுக்கு பயிற்சி வேண்டும் என்றால் யு, ஓ , ஏ, இ,போன்ற எழுத்துக்களை மிக அழுத்தமாக சத்தமாக சொல்ல வேண்டும்.
* கண்களுக்கு நல்ல பயிற்சியாக இருக்க வேண்டும் என்றால், கண்களை வட்ட வடிவில் சுற்றிப் பாருங்கள். அதாவது ஒரு பெரிய வட்டத்தை கண்களால் சுழற்றி பார்ப்பது போல் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்தல் கண்கள் புத்துணர்ச்சி பெறும்.
* விரல்களை நெற்றியில் வைத்து வட்ட வடிவில் சுற்றி சுற்றி மசாஜ் செய்யலாம். இதனால் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதே சமயம் நெற்றியில் ஏற்படும் சுருக்கங்களும் படிப்படியாக மறையும்.
* கண்ணங்கள் உப்பி இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், வாயில் காற்றை நிறைத்து கண்ணங்களை உப்ப வைத்து 10 நொடிகள் இருக்கலாம். இவ்வாறு 10 முறை தினமும் செய்து வந்தால் கண்ணங்கள் புசுபுசுவென்று மாற ஆரம்பிக்கும்.
* இரண்டு காதுகளையும் உள்ளங்கைகளால் அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்களால் எவ்வளவு அழுத்தமாக பிடிக்க முடியுமோ அவ்வளவு அழுத்தமாக பிடித்தபடி 25 வரை எண்ணவும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் காது கேட்கும் திறன் அதிகரிக்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சுருக்கமில்லாத முகத்திற்கு....
» வழு வழு முகத்திற்கு வாழைப்பழ பேஸ்மாஸ்க்!
» முகத்திற்கு அழகு சேர்க்கும் பொட்டு
» முகத்திற்கு அழகு தரும் மூக்குத்தி
» முகத்திற்கு அழகு சேர்க்கும் பொட்டு
» வழு வழு முகத்திற்கு வாழைப்பழ பேஸ்மாஸ்க்!
» முகத்திற்கு அழகு சேர்க்கும் பொட்டு
» முகத்திற்கு அழகு தரும் மூக்குத்தி
» முகத்திற்கு அழகு சேர்க்கும் பொட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum