தோள்பட்டை அழகாக உடற்பயிற்சி
Page 1 of 1
தோள்பட்டை அழகாக உடற்பயிற்சி
பெண்களின் தோள்பட்டை அவரவர்களின் தலை அமைப்பு, உடம்பின்வாகு, இடுப்பின் அளவு போன்றவற்றை பொறுத்து அமைந்திருக்க வேண்டும். தோள்பட்டை அகலமாக இருந்து தலை சிறுத்திருந்தால் நன்றாக இருக்காது. தலையும், இடுப்பும் வனப்பாக இருந்து தோள்பட்டை வனப்பாக இல்லை எனினும் அழகு வராது.
இப்படி தோள்பட்டை பெற்ற பெண்கள் தினமும் ஏதாவது ஒரு வேளையில் சாதாரணமாக நின்று கொண்டு கையை இடதும் வலதுமாக சிலுவை குறிபோல விரித்து மடக்கி குறைந்தது பத்து நிமிடம் தினம் செய்து வந்தால் தோள்பட்டை அழகாகலாம். இத்துடன் இவர்கள் உடம்பை வளைத்து நெளித்து செய்யும் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சியினையும் மேற்கொள்ளலாம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» தோள்பட்டை அழகாக...
» அழகாக மாற ஆசையா
» தோள்பட்டை பயிற்சி
» மழைக்காலத்திலும் அழகாக ஜொலிக்கலாம்
» தோள்பட்டை வலி தொந்தரவு வந்தால்...
» அழகாக மாற ஆசையா
» தோள்பட்டை பயிற்சி
» மழைக்காலத்திலும் அழகாக ஜொலிக்கலாம்
» தோள்பட்டை வலி தொந்தரவு வந்தால்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum