இதயத்திற்கு நன்மை தரும் உடற்பயிற்சிகள்
Page 1 of 1
இதயத்திற்கு நன்மை தரும் உடற்பயிற்சிகள்
அமெரிக்காவின் இதயம் தொடர்பான அமைப்பின் அறிக்கையின் படி, போதியளவு உடற்பயிற்சி செய்யாதவர்கள் தங்களை இருதய நோய்களுக்கு உள்ளாக்குகின்றனர் என்று கூறுகிறது.
* உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலினுள் இன்சுலினும் உடல் முழுவதும் பரவி நோயினை குறைப்பதற்கு காரணமாக அமைகின்றது.
* உடற்பயிற்சியானது மனரீதியாக ஏற்படும் மனஅழுத்தத்தையும் குறைக்கின்றது.
* தினமும் 30 நிமிட உடற்பயிற்சி அவசியம்.
* இருதய நோய்களை குறைப்பதற்கு மிகச் சிறந்த உடற்பயிற்சி நடைப்பயிற்சியாகும்.
* 30 தொடக்கம் 60 நிமிட பயிற்சி இதயம், நுரையிரல் சுற்றோட்டத்தை அதிகரிக்கும்.
* அதிகளவிலான பயிற்சிகளில் ஈடுபடும் போது 10 அல்லது 15 நிமிட ஓய்வு எடுங்கள்.
* உடற்யிற்சியை தினமும் செய்ய முயற்சியுங்கள் அப்போதுதான் சிறந்த பலன் கிடைக்கும்.
* வயது முதிந்தவர்கள் படிகளில் ஏறி இறங்குதல் மற்றும் தோட்டம் மற்றும் வீட்டு வேலைகள் போன்றவற்றில் ஈடுபடுவது சிறந்தது என அந்த அமைப்பு கூறுகின்றது.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» நன்மை தரும் மனஉறுதி
» நன்மை தரும் மனஉறுதி
» நன்மை தரும் மனஉறுதி
» உடலுக்கு நன்மை தரும் 'மசாஜ்'
» நன்மை தரும் செயல்
» நன்மை தரும் மனஉறுதி
» நன்மை தரும் மனஉறுதி
» உடலுக்கு நன்மை தரும் 'மசாஜ்'
» நன்மை தரும் செயல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum