தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எல்லா உறுப்புகளையும் இயக்கும் நீச்சல் உடற்பயிற்சி

Go down

எல்லா உறுப்புகளையும் இயக்கும் நீச்சல் உடற்பயிற்சி Empty எல்லா உறுப்புகளையும் இயக்கும் நீச்சல் உடற்பயிற்சி

Post  amma Thu Jan 31, 2013 6:06 pm




எதற்கும் நிகரில்லாத உடற்பயிற்சி நீச்சல். இந்த உடற்பயிற்சி நுரையீரலை வலுவடையச் செய்யும். ஒரு மணி நேர நீச்சல் பயிற்சியினால் உடம்பிலிருந்து 800 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது. மேலும் உடல் மென்மையாகி மெருகு பெறுவதோடு உழைக்கும் திறனும் அதிகரிக்கிறது.

வாரத்திற்கு குறைந்தது 6 தடவையாவது நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் குறைந்தது 30 முதல் 40 நிமிடம் வரை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» நீச்சல் உடற்பயிற்சி
» நீச்சல் பயிற்சியின் போது எரிக்கப்படும் கலோரியின் அளவு நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது நமது உடல் எடை குறைவதுடன் கலோரியும் எரிக்கபடுகிறது. சராசரி ஆண் (ஆ) மற்றும் (பெ) ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது எரிக்கபடும் கலோரிகளின் அளவு கீழே
» எல்லா துன்பமும் தீரும்
» எல்லா வேலையும் முக்கியமே!
» எல்லா நாட்டிலும் செல்லும் நோட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum