ஸ்கிப்பிங்கும் உடற்பயிற்சி தான்
Page 1 of 1
ஸ்கிப்பிங்கும் உடற்பயிற்சி தான்
ஸ்கிப்பிங் என்றால் விளையாட்டு என்று தான் நம்மில் பலருக்கும் தெரிந்திரிக்கும். ஆனால் ஸ்கிப்பிங் என்பது விளையாட்டு மட்டுமல்ல அது சிறந்த உடற்பயிற்சியும் கூட. இது பெரும்பாலும் நம் ஊர்களில் பெண் குழந்தைகளால் விளையாடப்படும் விளையாட்டு. ஆனால் இந்த விளையாட்டு ஒரு மிகச்சிறந்த உடற்பயிற்சி என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.
ஸ்கிப்பிங் நாம் பயிற்சியாக மேற்கொள்ளும் போது அதிகப்படியான பலன்கள் கிடைக்கும். ஸ்கிப்பிங் பயிற்சி மேற்கொள்ளும் போது முடிந்த வரை இறுக்கமான உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.அதே போல் ஷூ வை பயன்படுத்துவதும் நல்லது.
இது போன்ற நாம் பயன்படுத்து ஸ்கிப்பிங் ரோப் (அ) ஸ்கிப்பிங் கயிறு சரியான அளவு கொண்டதாக இருக்க வேண்டும்.அதிக நீளமாகவோ அல்லது குட்டையாகவோ இருத்தல் கூடாது. உணவை பொறுத்த வரையில் மிதமான அல்லது காலி வயிறுடன் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» அன்றாடம் செய்யும் வேலைகளே உடற்பயிற்சி தான்
» நீ தான் கடவுள்
» நீ தான் கடவுள்
» இது தான் உலகம்
» பசுவின் சாணத்திலிருருந்து தான் விபூதி தயாரிக்கப்படுகின்றதா?
» நீ தான் கடவுள்
» நீ தான் கடவுள்
» இது தான் உலகம்
» பசுவின் சாணத்திலிருருந்து தான் விபூதி தயாரிக்கப்படுகின்றதா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum