நடைபயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை
Page 1 of 1
நடைபயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை
• கைகளை பக்கவாட்டில் ஆட்டாமல்,முன்னும், பின்னும் ஓரே சீராக ஆட்டியவாறு நெஞ்சுபகுதியை விட உயர்த்திவிடாமல் நடந்து செல்ல வேண்டும்..
• அடி வயிற்றை கெட்டியாகவும், உறுதியாகவும் வைத்த நிலையில் முதுகை நிமிர்த்தியவாறு உடலைச் சற்றே முன்புறம் சாய்ந்தவாறு நடக்க வேண்டும்.
• நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கிப் பார்த்தவராக (தரையை பார்க்காமல் முன்னோக்கியவாறு நடக்க வேண்டும்.
• நெஞ்சை உயர்த்தி தோள்களைச் சாதாரணமாகவும், கைகளை தளர்வாகவும் வைத்து நடக்க வேண்டும்.
• ஓரே நேர்கோட்டில் காலடிகளை அருகருகே வைத்து விரைவாக நடக்க வேண்டும்.
• நடக்க காலை உயர்த்தும் போது முன்னங்கால் விரல்களால் உடலை உந்தி தள்ளியவாறும், காலை பூமியில் வைக்கும் போது குதிகாலை பூமியில் பதித்தவாறும், இதே முறையால் முன்னங்கால் விரல்களையும் பதியவைத்து முன்னோக்கி செலுத்த வேண்டும்.
• இயல்பாக சுவாசித்து,ஓரே சீரான வேகத்தில் சுவாசித்து காற்றை அதிக அளவில் உள்செலுத்துங்கள். வேகமாகவும்,அதேசமயத்தில் மூச்சிறைக்கும் அளவிற்கு இல்லாமலும் பார்த்துக் நடக்க வேண்டும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» நடைபயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை
» நடைபயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை
» ஆண்களிடம் பழகும் போது கவனிக்க வேண்டியவை....
» ஸ்கிப்பிங் பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை
» உடற்பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை
» நடைபயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை
» ஆண்களிடம் பழகும் போது கவனிக்க வேண்டியவை....
» ஸ்கிப்பிங் பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை
» உடற்பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum