தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜாக்கிங்கை விட வாக்கிங்கே சிறந்த உடற்பயிற்சி

Go down

ஜாக்கிங்கை விட வாக்கிங்கே சிறந்த உடற்பயிற்சி Empty ஜாக்கிங்கை விட வாக்கிங்கே சிறந்த உடற்பயிற்சி

Post  meenu Thu Jan 31, 2013 5:52 pm

சிலருக்கு முழங்கால் மூட்டு வலி இருந்து கொண்டே இருக்கும். இதைக் சிலர் கால் வலி என்று தவறாக நினைத்துக்கொண்டிருப்பர். அதற்காக, ஆங்கில மருந்து முதல் ஆயுர்வேத ஆயில் வரை பயன்படுத்துவர். எனினும், வலி தொடர்ந்து கொண்டிருக்கும். இதற்கு உண்மையான காரணம், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல், நானும் உடற்பயிற்சி செய்கிறேன் என்று ஜாக்கிங் கிளம்பிவிடுவது தான்.

மற்ற உடற்பயிற்சி போலத்தான் ஜாக்கிங்கும். ஆனால், எல்லா வயதினரும் இதை செய்யக் கூடாது. வாக்கிங் போகலாம். ஜாக்கிங் என்றால், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது டாக்டர்கள் கருத்து. நாற்பது வயதுக்கு மேல் என்றால், ஜாக்கிங் செய்ய டாக்டரிடம் அனுமதி பெற வேண்டும். ரத்த அழுத்தம், ரத்த அளவு போன்றவையும் கூட இதனால் பாதிக்க வாய்ப்புண்டு.

ஜாக்கிங்கை பல ஆண்டாக செய்து வருவோருக்கு பெரிய அளவில் பிரச்சனை வராது. திடீரென ஆரம்பிப்போருக்கு தான் எல்லா கோளாறும் வரும். கால் மட்டுமல்ல, மூட்டு உட்பட உடலின் பல பகுதிகளை ஜாக்கிங் பாதிக்கும். ஜாக்கிங்கால், புத்துணர்ச்சியை ஊக்குவிக்கும் மூளையில் உள்ள என்டோர்பின் ரசாயனம் குறைந்து விடும்.

இதனால், பொதுவான சுறுசுறுப்பு குறைந்து விடும். ஜாக்கிங் போவதை விட, விறு விறுப்பாக வாக்கிங் போவதே உடலுக்கு மிகவும் நல்லது. அதனால், உடலில் கலோரி எரிக்கப்பட்டு, உடல் எடை குறைகிறது. உடல் ஆரோக்கியத்திற்கும் பல வகையில் உதவுகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜாக்கிங்கை விட வாக்கிங்கே சிறந்த உடற்பயிற்சி
» நடைபயிற்சி ஓரு சிறந்த உடற்பயிற்சி
» நடைபயிற்சியே சிறந்த உடற்பயிற்சி
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» சிறந்த அம்மாவாக இருப்பது எப்படி..? இதை படித்து நீங்களும் சிறந்த அம்மா ஆகிடுங்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum