தொப்பை குறைய எளிய உடற்பயிற்சி
Page 1 of 1
தொப்பை குறைய எளிய உடற்பயிற்சி
உடம்பைக் கச்சிதமாக வைத்திருப்பது நல்லதுதான். ஆனால் அதிகமான உடற்பயிற்சி, நன்மையை விட அதிகம் தீமையே பயக்கும் என்று இதய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நம்மை நாமே தண்டித்துக்கொள்ளும் ஒரு முறையாக உடற்பயிற்சியை வைத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் உங்கள் உடம்புக்கு ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய மிகப் பெரிய தீங்கு, ஏற்கனவே தளர்வாக உள்ள நிலையில் மேலும் கடுமையாக உடற்பயிற்சி செய்வது. .
உடல் பயிற்சியை 3 ஆக பிரிக்கலாம். அவை..
1. தசைகளை வலுப்படுத்தும் உடல் பயிற்சி
2. தசைகளை வளர்க்கும் உடல் பயிற்சி
3. கொழுப்பு கரைக்கும் பயிற்சி
நீங்கள் உடற்பயிற்சிகளை காலையில் 20 நிமிடம், மாலையில் 20 நிமிடம் தொடர்ந்து செய்துவந்தால் படிப்படியாக தொப்பை குறைவதைக் காணலாம். தினமும் நடைப்பயிற்சி செய்து வந்தால் மூன்றே மாதத்தில் தொப்பை காணாமல் போகும்.
உடல் பயிற்சியை 3 ஆக பிரிக்கலாம். அவை..
1. தசைகளை வலுப்படுத்தும் உடல் பயிற்சி
2. தசைகளை வளர்க்கும் உடல் பயிற்சி
3. கொழுப்பு கரைக்கும் பயிற்சி
நீங்கள் உடற்பயிற்சிகளை காலையில் 20 நிமிடம், மாலையில் 20 நிமிடம் தொடர்ந்து செய்துவந்தால் படிப்படியாக தொப்பை குறைவதைக் காணலாம். தினமும் நடைப்பயிற்சி செய்து வந்தால் மூன்றே மாதத்தில் தொப்பை காணாமல் போகும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தொப்பை குறைய எளிய உடற்பயிற்சி
» தொப்பை குறைய எளிய உடற்பயிற்சி
» குழந்தைகளுக்கான எளிய உடற்பயிற்சி
» முதுகு வலிக்கு எளிய உடற்பயிற்சி
» தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி
» தொப்பை குறைய எளிய உடற்பயிற்சி
» குழந்தைகளுக்கான எளிய உடற்பயிற்சி
» முதுகு வலிக்கு எளிய உடற்பயிற்சி
» தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum