நடைபயிற்சி செய்வதினால் ஏற்படும் நன்மைகள்
Page 1 of 1

• சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமடைய உதவுகிறது.
• இரத்த ஓட்டம் சீரடையும்.
• நரப்பு தளர்ச்சி நீங்கி, நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும்.
• நாளமில்லா சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறும்.
• அதிகப்படியான கலோரிகள் எரிக்க உதவுகிறது.
• முதுகு நரம்புகளை உறுதியாக்குகிறது.
• எலும்புகள் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது.
• உடலை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது.
• கெட்ட கொழுப்புச்சத்தின் அளவை குறைக்கிறது.
• மாரடைப்பு-சர்க்கரை நோயினை கட்டுப்பாட்டிற்குள் வைத்து உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது.
• உடல் மற்றும் மனச்சோர்வினை குறைக்கிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» யோகா செய்வதினால் ஏற்படும் நன்மைகள்
» யோகா செய்வதினால் ஏற்படும் நன்மைகள்
» ஸ்கிப்பிங் பயிற்சியால் ஏற்படும் நன்மைகள்
» உடற்பயிற்சியால் ஏற்படும் நன்மைகள்
» உடற்பயிற்சியினால் உடலில் ஏற்படும் நன்மைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum