உடலுக்கு உறுதி தரும் உடற்பயிற்சி
Page 1 of 1
உடலுக்கு உறுதி தரும் உடற்பயிற்சி
நடைபயிற்சியின் போது உடலிலுள்ள எல்லாத் தசைதொகுதிகளும் இயங்குவதால் உடலுக்கு அதிகமான ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இதனால் மூச்சை சற்று அதிகப்படுத்துகிறோம். இரத்த சுழற்சியும் உடலின் எல்லா பாகங்களுக்கும் இயக்கத்தை அதிகப்படுத்தி பின் சம நிலைக்கு வருகிறது. தொடர்ந்து நடைபயிற்சி செய்வதால் உடலில் தேவைக்கதிகமான எடை குறைகிறது.
உடலிலுள்ள மூட்டுகளை பலப்படுத்துகிறது. இதயம், நுரையீரல் ஆகியவற்றின் இயக்கம் சீராக்குகிறது. முதுமை அடைந்தவர்கள் கூட ஆரோக்கியமாக தங்களின் இயல்பான வேலைகளைச் செய்துகொள்ளும் அளவு சக்தி கூடுதலாகும். இயற்கையோடு இணைந்த பயிற்சிகளான நீச்சல்,ஜிம்,வேக ஓட்டம், மெது ஓட்டம், பளுதூக்குதல் தோட்ட வேலை, நாட்டியம், குதிரையேற்றம், சைக்கிள் விடுதல் கடின உழைப்பு போன்றவை மிகச்சிறந்த பயிற்சிகள்.
பொதுவாக பயிற்சி எனப்படும் போது கருவிகள் தேவை. கட்டிடம் தேவை, கற்றுத்தரும் ஆசிரியர்கள் தேவை. இதற்கு எல்லாம் பொருளாதாரம் தேவை. ஆனால் இது எதுவும் நடை பயிற்சிக்கு தேவை இல்லை என்பதே இதன் சிறப்பம்சமாகும். சிறுவர்களாக இருக்கும் போது விளையாடுவதன் வழியாகவும், இளம் வயது முதல் கடினமான உடலுழைப்பை செலுத்துவதன் வாயிலாக, உடல் ஆரோக்கியம் பெறுகிறது.
ஆனால் இன்று உடலுழைப்பு பின்னுக்குத் தள்ளாப்பட்டு மூளை உழைப்பை செலுத்தக்கூடியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், மருந்து, மாத்திரை, சிகிச்சைகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தினை குறைத்து நடைபயிற்சி, யோகா, தியானம், நீச்சல், வேக ஓட்டம் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு, மன அழுத்தமின்றி, நோயற்ற, மகிழ்வான வாழ்வும், நீண்ட ஆயுளும் பெற்று வாழ்வோம் ! .

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உடலுக்கு பலம் தரும் ஆவாரை
» அதிக உடற்பயிற்சி உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும்
» உடலுக்கு மட்டுமல்ல மூளை வளர்ச்சிக்கும் உதவும் உடற்பயிற்சி!
» அதிக உடற்பயிற்சி உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும்:ஆய்வில் தகவல்
» உடலுக்கு வலிமை தரும் கத்தரிக்காய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum