வாழ்நாளை அதிகரிக்கும் உடற்பயிற்சிகள்
Page 1 of 1
வாழ்நாளை அதிகரிக்கும் உடற்பயிற்சிகள்
வேர்க்க விறு விறுக்க உடற்பயிற்சி செய்தால் தான் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதில்லை. சின்னச் சின்ன பயிற்சிகள் கூட ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்து வாழ்நாளை நீட்டிக்கச் செய்யும் என்று அறிவியல் ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன. அளவான உடற்பயிற்சி 18 சதவிகிதம் முதல் 84 சதவிகிதம் வரையான இருதய நோய்களைக் குறைத்து 18 சதவிகிதம் முதல் 50சதவிகிதம் வரையான மரணங்களைத் தள்ளிப் போடுகிறது.
வாரம் ஒரு முறை ஒரு மணி நேரம் தோட்டங்களைப் பராமரிப்பது கூட திடீர் மாரடைப்பு ஏற்படுவதில் இருந்து 66சதவிகிதம் வரை பாதுகாக்கிறது எனச் சுட்டிக் காட்டுகிறது. வாரம் ஒரு முறை ஒரு மணி நேரம் வாக்கிங் சென்று வருபவர்களுக்கு 73 சதவிகிதம் வரை இருதயப்பிரச்னைகளைத் தள்ளிப் போடுகிறது.
உட்கார்ந்த இடத்திலேயே இருந்து வேலைபார்ப்பவர்களை விட வாரம் ஒரு முறை வாக்கிங் போவது அல்லது சைக்கிள் ஓட்டுவது ஆகிய ஏதேனும் ஒன்றில் ஈடுபடுபவர்களுக்குக் குறைந்தது 29 சதவிகிதம் வரை மரணம் ஏற்படுவது தள்ளிப் போடப்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. குறைந்த அளவிலான உடற்பயிற்சிகள் கூட உயர் ரத்த அழுத்தத்தை 20 புள்ளிகள் வரை குறைத்து விடுகிறது.
மார்பகப் புற்று நோய், நீரிழிவு, பக்க வாதம் பேன்ற பல பிரச்னைகளைத் தவிர்க்க குறைந்த அளவிலான உடற்பயிற்சிகள் கூடப் போதுமானது. இளம் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு, துண்டு துண்டாகச் செய்யப்படும் முயற்சிகளும். ஒரே நேரத்தில் செய்யப்படும் முயற்சிகளும் சம அளவிலேயே பலன்களைத் தருகின்றன என்று சுட்டிக் காட்டியிருக்கிறது.
அதாவது 45 நிமிடம் தொடர்ச்சியாக வாக்கிங் போவதும், 15 நிமிடம் முதலிலும், 2 நாள் கழித்து 30 நிமிடம் வாக்கிங் போவதும் ஒரே பலனைத் தான் கொடுக்கின்றன என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சின்னச் சின்ன உடற்பயிற்சிகள் வாழ்நாளை அதிகரிக்கும்
» நாற்பதுக்கு முன் புகைப்பதைக் கைவிடுவது வாழ்நாளை அதிகரிக்கிறது

» தம்பதியர்களுக்கான உடற்பயிற்சிகள்
» இதயத்துக்கு சில உடற்பயிற்சிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum