இதயத்துக்கு சில உடற்பயிற்சிகள்
Page 1 of 1
இதயத்துக்கு சில உடற்பயிற்சிகள்
உடலின் உயிர்வளித் தேவையைப் பெருக்கும் உடற்பயிற்சிகளை உயிர் வளி பெருக்கும் உடற்பயிற்சிகள் (Aerobic Exercise) என்று சொல்வதுண்டு. இத்தகைய உடற்பயிற்சிகளின் மூலமாக உடலில் உள்ள உறுப்புகளுக்குத் தேவையான உயிர்வளியைப் பன்மடங்காக பெருக்க முடியும்.
இந்த உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் இதயமானது தனக்குத் தேவையான ரத்தத்தையும், சத்துகளையும் பெற முடியும். பொதுவாக இதயத்தை வலுவாக்கும் உடற்பயிற்சிகளை நடைப்பயிற்சி (Walking), சைக்கிள் பயிற்சி (Cycling), நீச்சல் பயிற்சி (Swimming) எனப் பிரிக்கலாம்.
இவற்றில் உங்கள் வயது, உடல் அமைப்பு, ஓய்வு நேரம், உடல் ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி செய்தால் இதயத்துக்கு நல்லது: புதிய ஆய்வில் தகவல்

» தம்பதியர்களுக்கான உடற்பயிற்சிகள்
» பெண்களுக்கான உடற்பயிற்சிகள்
» ஜிம் உடற்பயிற்சிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum