பின்புறத்தை அழகாக்கும் உடற்பயிற்சி
Page 1 of 1
பின்புறத்தை அழகாக்கும் உடற்பயிற்சி
முதலில் நேராக நின்றுகொண்டு தோள்களின் மீது நீளமாக ஒரு கட்டையை வைத்துக்கொள்ளவும். இரண்டு கைகளாலும் அந்த கட்டையை பிடித்துக்கொண்டு தலையை முன்னோக்கி நீட்டியவாறு முதுகுவரை வளைக்கவும். இதனால் பின்புறம் அழகாகும்.
உயரமான தூண் உள்ள பகுதியில் நின்று கொள்ளவும். அதனை பிடித்துக்கொண்டு வலதுகாலை பின்னோக்கி மடக்கவும், பத்துமுறை செய்யவும். அதேபோல் இடதுகாலையும் பின்னோக்கி மடக்கி நீட்டவும். இவ்வாறு செய்தால் கால் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும். பின்புறம் டைட்டாக மாறி அழகாகும்.
ஆசனத்தை விரித்து முழங்கையை ஊன்றி குப்புற படுத்துக்கொள்ளவும். பின்னர் ஒருகாலை பின்னோக்கி மடக்கவும். இதோபோல் இருகால்களையும் பத்துமுறை மடக்கி நீட்டவும். இதேபோன்ற பயிற்சிகளை தொடர்ந்து காலையிலும், மாலையிலும் செய்துவர அழகான இடுப்பும், பின்பகுதியும் அழகாக மாறுவதை காணலாம்
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» வீட்டை அழகாக்கும் நந்தவனம்!
» பின்னழகை அழகாக்கும் பயிற்சி
» பின்னழகை அழகாக்கும் பயிற்சி
» பின்னழகை அழகாக்கும் பயிற்சி
» சருமத்தை அழகாக்கும் அவோகேடா
» பின்னழகை அழகாக்கும் பயிற்சி
» பின்னழகை அழகாக்கும் பயிற்சி
» பின்னழகை அழகாக்கும் பயிற்சி
» சருமத்தை அழகாக்கும் அவோகேடா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum