மிதமான உடற்பயிற்சியே ஆரோக்கியமானது
Page 1 of 1
மிதமான உடற்பயிற்சியே ஆரோக்கியமானது
உடற்பயிற்சி செய்து முடித்தவுடன் நமது சுவாசமும், இதயத் துடிப்பும், 3-5 நிமிடங்களுக்குள் சீராக வேண்டும். அப்பொழுது தான் உடற்பயிற்சி செய்த முழுபலன் கிடைக்கும். உடற்பயிற்சி முடிந்து 5 நிமிடங்களுக்கு மேலாகியும், சீரான மூச்சு திரும்பவில்லை என்றால் நாம் மிக அதிகமாக தசைகளுக்கு பயிற்சி கொடுத்து விட்டோம் என்று பொருள்.
அளவுக்கதிகமான உடற்பயிற்சியானது நமது தூக்கத்தை கெடுப்பதுடன், அடுத்த நாள் களைப்பையும், சோர்வையும் உண்டாக்கிவிடும். ஆகவே உடற்பயிற்சியை மிதமாகவும், குதூகல உணர்வுடனும் செய்வது மிகவும் அவசியம்.
அளவுக்கதிகமான உடற்பயிற்சியானது நமது தூக்கத்தை கெடுப்பதுடன், அடுத்த நாள் களைப்பையும், சோர்வையும் உண்டாக்கிவிடும். ஆகவே உடற்பயிற்சியை மிதமாகவும், குதூகல உணர்வுடனும் செய்வது மிகவும் அவசியம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மிதமான உடற்பயிற்சியே ஆரோக்கியமானது
» உடற்பயிற்சி என்பது ஆரோக்கியமானது
» முறையான உடற்பயிற்சியே ஆரோக்கியத்தை தரும்
» மிதமான கவர்ச்சிக்கு ஓ.கே.,! – நந்தனா!!
» மிதமான உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
» உடற்பயிற்சி என்பது ஆரோக்கியமானது
» முறையான உடற்பயிற்சியே ஆரோக்கியத்தை தரும்
» மிதமான கவர்ச்சிக்கு ஓ.கே.,! – நந்தனா!!
» மிதமான உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum