தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மிதமான உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

Go down

மிதமான உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. Empty மிதமான உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

Post  ishwarya Tue May 21, 2013 1:17 pm

உடற்பயிற்சி செய்து முடித்தவுடன் நமது சுவாசமும், இதயத் துடிப்பும், 3-5 நிமிடங்களுக்குள் சீராக வேண்டும். அப்பொழுது தான் உடற்பயிற்சி செய்த முழுபலன் கிடைக்கும். உடற்பயிற்சி முடிந்து 5 நிமிடங்களுக்கு மேலாகியும், சீரான மூச்சு திரும்பவில்லை என்றால் நாம் மிக அதிகமாக தசைகளுக்கு பயிற்சி கொடுத்து விட்டோம் என்று பொருள்.

அளவுக்கதிகமான உடற்பயிற்சியானது நமது தூக்கத்தை கெடுப்பதுடன், அடுத்த நாள் களைப்பையும், சோர்வையும் உண்டாக்கிவிடும். ஆகவே உடற்பயிற்சியை மிதமாகவும், குதூகல உணர்வுடனும் செய்வது மிகவும் அவசியம்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» உடல் எடையை குறைக்க பல்வேறு உடற்பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் நாள் ஒன்றுக்கு சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்தால் உடல் எடை குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி விஞ்ஞானி ஜான்
» சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி செய்தால் இதயத்துக்கு நல்லது: புதிய ஆய்வில் தகவல்
» உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது உணவில் தினமும் நெய் சேர்ப்பது
» உணவில் தினமும் நெய் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது
» உடல் எடை குறைக்கும் ஆண்களே! ! கண்டிப்பா இந்த உணவுகளை சேத்துக்கிறது நல்லது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum