ஜிம்மிற்கு செல்பவர்களின் கவனத்திற்கு
Page 1 of 1
ஜிம்மிற்கு செல்பவர்களின் கவனத்திற்கு
இன்றைய தலைமுறையினர் உடல் நலத்தை பாதுகாப்பதிலும்,
பேணுவதிலும் அதிக கவனம் செலுத்துகின்றனர். இவர்கள் வீட்டில் உடற்பயிற்சி
செய்வதை விட ஜிம்மிற்கு சென்று பயிற்சி செய்யவே விரும்புகின்றனர். நாம்
பயன்படுததும் உபகரணங்களில் இருந்து தொற்று வியாதிகள் பரவ அதிக
வாய்ப்புள்ளது.
வீட்டில் உள்ள உபகரணங்களைக்கொண்டு
செய்யப்படும் உடற்பயிற்சியால் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. ஏன்
என்றால் வீட்டில் உடற்பயிற்சி செய்யும் போது அதை நம்மை தவிர வேறு யாரும்
பயன்படுத்த வாய்ப்பில்லை. ஆனால் ஜிம்மில் அப்படியில்லை அங்கு பலரும்
பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
எனவே ஒரு ஜிம்’
உபகரணத்தை பயன்படுத்தும் முன்பும் பயன்படுத்திய பின்பும் அதை ஒரு துண்டால்
நன்றாகத் துடைத்து விடுங்கள். அதன்மூலம் தொற்று வியாதியால் பாதிக்கபடாமலும்
அது பரவாமலும் தவிர்க்கலாம். உடற்பயிற்சிக்கூட நடத்தை விதிகளின்படி
உடற்பயிற்சி உபகரணங்களை சுத்தமாக வைத்திருப்பது வலிறுத்தபடுகிறது.
குறிப்பாக
இதயத் தசைக்கு வலுவூட்டும் எந்திரங்களை பயன்படுத்தும்போது! அம்மாதிரி
வலியுறுத்தபட்டாலும் இல்லாவிட்டாலும் உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக
இருப்பது நல்லது. பக்கத்தில் உள்ள உபகரணங்களில் இருந்து கூட நீங்கள்
பயன்படுத்த போகும் கருவிக்கு கிருமிகள் பரவக் கூடும் என்பதால்
துடைத்துவிட்டு பயன்படுத்துவதே நல்லது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஜிம்மிற்கு செல்பவர்களின் கவனத்திற்கு
» கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு....
» அதிக அழுத்தமானவர்கள் கவனத்திற்கு
» கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு…..
» கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு
» கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு....
» அதிக அழுத்தமானவர்கள் கவனத்திற்கு
» கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு…..
» கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum